cough-cold-icon
விசிங் குழந்தை பாக்கியம்
வணக்கம் எனக்கு சிறு வயதில் இருந்தே heart problems , இப்போ நலம் அவ்வபோது விசிங் வருகிறது Asthalin-2 Okacet Ethophylline and theophylline எடுத்து கொள்ளுகிறேன் .1year ஆகின்ற திருமணம் ஆகி periods correct ah வருகிறது இது வரை கரு தரிப்பு இல்ல என்னால குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்ன செய்ய வேண்டும் உதவி கூறுங்கள்.
29 Views v

Answers (1)

20000+ health queries resolved in last month
Care AI Shimmer
Consult a pulmonologist for the same
Answered
Flag this Answer
Flag this answer
Let others know if this answer was helpful
Was this answer helpful?

Articles you may like

Folic Acid - போலிக் அமிலம்

Dr.Indra Nedumaran

ஃபோலிக் அமிலம் — உன்னதமான ஊட்டம் செல் வளர்சிதைமாற்றம் இயல்பாக நடப்பதற்கு. பற்றாக்குறை ஏற்படும்போது வளர்சிதைமாற்றத்தில் இ ... Read more

யோனி இறுக்கம்- Vaginismus

Dr.K R Gomatthi

Vaginismusஎங்களுடைய செக்ஸாலஜி கிளினிக் கோவையில் உள்ளது. யோனி இறுக்கம் என்னும் பிரச்சனை பல பெண்களை திருமணம் ஆன உடனே செக்ஸ ... Read more

யோனி இறுக்கம் இவ்வளவு நுணுக்கமா?

Dr.K R Gomatthi

பெண்ணுறுப்பின் யோனி குழாய் மற்றும் கன்னித்திரை. இவற்றைப் பற்றிய பாதுகாப்பு உணர்வு எப்பொழுதும் பெண்ணுக்கு இருக்கும். இது ... Read more

யோனி இறுக்கம் - Vaginismus

Dr.K R Gomatthi

பெண்ணுறுப்பின் யோனி குழாய் மற்றும் கன்னித்திரை. இவற்றைப் பற்றிய பாதுகாப்பு உணர்வு எப்பொழுதும் பெண்ணுக்கு இருக்கும். இது ... Read more

Breastfeeding in Tamil

Dr.Indra Nedumaran

தாய்ப்பால் மகத்துவம் அறிவோம்-------மருத்துவர்.இந்திரா நெடுமாறன் தாய்ப்பால் மழலைகளின் அடிப்படை உரிமை.இயந்திரத்தனமான இன்ற ... Read more

Pedophilia ஒரு அலசல்

Mr.B. Elayaraja

நம் அனைவருக்கும் ஹாசினி மரணம் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.என்னுடைய மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த பெ ... Read more

Disclaimer : The content is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your physician or other qualified health provider with any questions you may have regarding your medical condition. Never disregard professional medical advice or delay in seeking it because of something you have read on this website.